உலக சுற்றுலா செல்ல நேரமில்லை

0
153

உலகம் முழுவதும் சுற்றுவதை விட இந்த நாட்டின் குழந்தைகளுக்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்லவில்லையா எனக் கேட்கப்படுவதாகவும், ஆனால், நாட்டுக் குழந்தைகளின் குறைகளைக் கண்டறிவதே தனக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிந்து, பாடசாலைகள் நட்புறவு நிலையங்களாக மாற்றப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here