உடனடி ஊரடங்கு சட்டம் அமுல்

0
96

இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here