மொட்டு – கை உறவில் பிளவு! இனி கை தனித்து செயற்படும்

0
81

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளது.

அதன்படி 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

அத்துடன் அந்த கட்சியின் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் இதுவரை பதவி இராஜினாமா செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here