ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவு

0
175

சற்று முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவினால் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவை நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் பதில் பொதுச் செயலாளராக தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here