Tamilதேசிய செய்தி சாமர சம்பத் பிணையில் விடுதலை By Palani - April 8, 2025 0 215 FacebookTwitterPinterestWhatsApp விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.