ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.
இதில் தற்போது வரை கையெழுத்திட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் விரபரம் வருமாறு,