கட்சிக்குள் தீ.. வெளிநாட்டில் மைத்திரி!

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த பயணத்தில் அவருடன் மேலும் ஒன்பது பேர் இணைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையிலேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் கட்சிக்கு புதிய பதில் தலைவரை நியமித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமை மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...