புதிய அமைச்சரவையை 15 பேராக மட்டுப்படுத்தும் பிரேரணையை அரசாங்கம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் அமைச்சுக்களின் என்னிக்கை குறைப்பு நடவடிக்கை மீது அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்,
இவ்வாறான இக்கட்டான தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பமில்லாத தீர்மானத்தை எடுக்க முடியாது என்பதால், அரசியலமைப்பின் பிரகாரம் 30 அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.