காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட இடத்திற்கு “கோட்டாகோகம” (gottagogama) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மற்றும் அதை கூகுள் மேப் இலும் இணைத்துள்ளனர்.
மேலும் அவசர சேவைக்காக GoHomegota mobile Toilet வசதிகளும் கூகுள் மேப்யில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நடமாடும் மலசலக்கூடமான Gohome gota mobile toiletயினை பதிவு செய்துக் கொள்ளவும் முடியும்.