ஜனாதிபதிக்கு ஆதரவான குழுவை எதிரான குழு விரட்டி அடிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினரால் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.