இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து வகையான பெற்றோலின் விலை லீட்டருக்கு 35 ரூபா அதிகரித்துள்ளதுடன் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைபடி பெற்றோல் 92 (Octane) – 338 ரூபா. Octane 95 – 367 ரூபா, Petrol Euro 3 – 347 ரூபா டீசல் – 289 ரூபா, சுப்பர் டீசல் – 327 ரூபா.