ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவுசெய்ய 6 முதலீட்டாளர்கள் விருப்பம்!

Date:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

AirAsia Consulting Sdn. Bhd நிறுவனம், Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd நிறுவனம், FITS Aviation (Private) Limited நிறுவனம், Sherisha Technologies Private Limited நிறுவனம், Treasure Republic Guardians Limited நிறுவனம் மற்றும் Hayleys PLC FITS Aviation நிறுவனம் என்பனவே இவ்வாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...