இலங்கை – ஈரான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0
147

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே திரைப்படத் தொழில், ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here