உத்தேச மின்சாரத்துறை சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

0
139

உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டமூலம் சற்று முன்னர் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் கீழ் மின்சாரத்துறையில் பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த சட்டமூலத்தை இரண்டு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

அதன்பின்னர், ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here