Tamilதேசிய செய்தி இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் By Palani - April 25, 2022 0 319 FacebookTwitterPinterestWhatsApp இன்று (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் பல பகுதிகளில் 03.00 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது .