என்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முடிந்தால் தேர்தலில் வெற்றிபெறவும் – கோட்டா அணிக்கு மஹிந்த சவால்!

Date:

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் எவருக்கும் அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமான குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உங்களுக்கு வாக்குகள் இல்லை. நீங்கள் அனைவரும் என்னாலேயே வெற்றி பெற்றீர்கள். எனது புகைப்படத்தை பெரிதாக வைத்தும், எனது புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியும் அனைவரும் வாக்கு கேட்டனர். 2015லும் 2020லும் இதே நிலைதான் இருந்தது. எனவே பிரதமரை எப்படி அகற்றி தேர்தலில் வெற்றி பெறுவது என்று பார்ப்போம்!” என்று அவர் கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...