மே 2 திங்கட்கிழமை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மே 1) அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை அறிவிக்கும் சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது