Tamilதேசிய செய்தி கொழும்பில் 19 வயது இளைஞன் சுட்டுக் கொலை By Palani - May 5, 2025 0 207 FacebookTwitterPinterestWhatsApp Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target கல்கிசை கடற்கரை சாலையில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.