பாராளுமன்றத்தை கலைக்குமாறு மீண்டும் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
137

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக பொஹட்டுவ உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக பொஹட்டுவ நிறுவனர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இதேவேளை, பொஹட்டுவ கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தமது கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வேறு எந்தச் சீட்டில் போட்டியிடாது என வார இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பொஹொட்டுவ சின்னத்தில் மாத்திரமே தமது கட்சி போட்டியிடும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here