நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ZOOM தொழில்நுட்பம் ஊடாக நடைபெறவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சூம் ஊடாக இன்று அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்
Date: