கடந்த ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகரிப்பு என்றும் அவர் தமது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
N.S