பெலியத்தை கொலை துப்பாக்கிதாரி இந்தியாவில் கைது

0
44

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அபே ஜனபல கட்சியின் செயலாளர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது மேலும் இருவருடன் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் தலைமறைவாக உள்ள கொஸ்கொட சுஜீ கொலையை வழிநடத்தியதுடன் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here