ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு

0
102

ஜனாதிபதி மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (14) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here