வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று முதல் பதவி நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நாளை மறுதினம் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
N.S