இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) தலைவர் பதவியில் இருந்து சுமித் விஜேசிங்க இராஜினாமா

0
284

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) தலைவர் பதவியில் இருந்து சுமித் விஜேசிங்க இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

அதன்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here