நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஜனக்க ரத்நாயக்க!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் இழிந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற வானவில் வண்ணக் கூட்டணியை உருவாக்கி எதிர்காலத்தில் நாட்டின் அதிகாரத்தை நிலைநாட்ட தயாராக உள்ளேன் என்றார்.

பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...