உலக அரசியலில் தமிழினத்தின் விடுதலை பயணத்திற்கான வாய்ப்புகள்

Date:

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தினை வருடா வருடம் நினைவு கூரி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை எம் மக்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டிய மூலோபாயம் சார்ந்த செயல்திட்டங்களை இவ் நினைவு தினத்தில் அறிவித்து பிரித்தானியாவிலும் சர்வதேச தளத்திலும் தொடர்ச்சியான அரசியல் ராஜதந்திர செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

2009 மே மாதத்துடன் தமிழ் தேசியம் வேரோடு அகற்றப்பட்டு விட்டது என சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் இனத்திற்கெதிரான ஒடுக்குமுறைகளை உச்சப்படுத்த முற்பட்டது.

ஆனால் இடைவிடாத பொருத்தமான செயல்பாடுகளினால் தமிழினம் மீண்டெழுந்து அதே சிங்கள ஆடசியாளர்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான கதவை திறந்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளரினால் இவ் நினைவு தினத்தில் ஆற்றப்பட்ட உரை கீழ் உள்ள வீடியோவில் பார்வையிடலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...