இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு!

0
146

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here