விக்கிக்கு பாலித நன்றி தெரிவிப்பு

Date:

“நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திர நிலை கருதி பிரதான இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் எனது யோசனைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எனது யோசனையை ஒரு தரப்பு எதிர்த்தாலும் இன்னொரு தரப்பு ஆதரவாகக் கருத்து வெளியிட்டு வருகின்றது.

விக்னேஸ்வரன் எம்.பி. உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் எனது கருத்தை வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...