Tamilதேசிய செய்தி எரிபொருள் தட்டுப்பாடு ; எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை! By Palani - June 2, 2023 0 136 FacebookTwitterPinterestWhatsApp எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனை மேற்கொள்ளாமல் இருந்ததன் விளைவாக இன்று பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. N.S .