கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் காலமானார்

0
152

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் பிரிடா ஜெயசூர்ய காலமானார், அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயது. அவர் தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்த சனத் ஜயசூரிய இந்தச் செய்தியுடன் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர் குடும்பத்துடன் வருவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதிச் சடங்குகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here