ரயில் பாதையில் பஸ் ஓட்டிய சாரதி கைது

0
67

புவக்பிட்டியவில் களனிவெளி ரயில் பாதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிக்கும் கொழும்புக்கும் இடையில் இயங்கும் தனியார் பஸ் ஒன்று வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக புகையிரதப் பாதையில் செலுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்தும் பொலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here