இலங்கை – ரஷ்யா நட்புறவில் விரிசல்

0
376

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று (03) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here