Tamil தம்மிக்க பெரேராவின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு By Palani - June 10, 2022 0 234 FacebookTwitterPinterestWhatsApp ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.