நடுக்கடலில் சிக்கிய 150 கிலோ ஹெரோயின்

Date:

இலங்கையின் தெற்கே 400 கடல் மைல் (740 கிமீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது ஹெராயின் கடத்துவதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட கப்பலில் 150 கிலோகிராம் ஹெரோயின் இருந்ததாக நம்பப்படுகிறது.

தற்போது விசாரணை நடத்தி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்...

நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...