இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

0
65

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் இம் மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தில் இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை, இவ் விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here