இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்

0
230

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கை வந்தடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த நாட்டுக்கான விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here