பொரளையிலும் துப்பாக்கிச்சூடு

Date:

இன்று (22) காலை பொரளை நகருக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், பிரபல தனியார் நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளரின் வீட்டில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...