தம்மிக்க பெரேரா எம்பியாக சத்தியப்பிரமாணம்

0
11

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தேசியப் பட்டியலில் பசில் ராஜபக்ஷவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here