Sunday, October 6, 2024

Latest Posts

ஜான்ஸ்டன் உட்பட 3 பேருக்கு சம்மன்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2010-2015 காலப்பகுதியில் 150 CWE ஊழியர்களை பணிநீக்கம் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 5 வழக்குகளை தாக்கல் செய்திருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கு ஒன்றில் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.