உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு குறித்த உண்மைகளை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர்

Date:

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்புத்தொகை பாதிக்கப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க,

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு தேவையான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 29ஆம் திகதி முதல் ஜூலை 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடப்பட்ட உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத்திற்கு போதுமான நாட்களை உருவாக்குவதே ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை அறிவிக்கப்படுவதற்கான முதன்மை காரணம் என ஆளுநர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...