முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கடந்த 25 ஆம் திகதி இரவு ஓய்வு பெற்று இன்றுடன் (01) நாட்டில் பொலிஸ் மா அதிபர் இன்றி 06 நாட்கள் கடந்துள்ளன.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் முன்மொழியப்படவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.