மாகல்கந்தே சுதத்த தேரரின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சிறுவனை அவரது வீட்டிற்கு தெரியாமல் விகாரைக்கு அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
தேரர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.