ஜனாதிபதி தேர்தலுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு

0
114

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழிலதிபரான சி.டி. லெனாவா மனுவை சமர்ப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here