அத்துருகிரியவில் உள்ள வணிகக் கட்டடத்தில் (Tattoo Shop) நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வணிகக் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு, ஆறு பேர் கைது
Date: