ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல்

0
204
File Photo

பிரதமரின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்த போதும் மேற்படி ஊடகவியலாளர்களைத் தேடிவந்து தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.  

இதில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here