துப்பாக்கிச் சூட்டில் தேயிலை தோட்ட உரிமையாளர் பலி

0
46

கெல்ல-ரக்வான வீதி, கொலன்னா பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 63 வயதுடைய தேயிலை தோட்ட உரிமையாளர் ஆவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here