சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
357

காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட்டம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here