Tamilதேசிய செய்தி பிரதமர் அலுவலகமும் முற்றுகை By Palani - July 13, 2022 0 72 FacebookTwitterPinterestWhatsApp கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது. பாதுகாப்பு படையினரின் தடைகளை தாண்டி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.