விபத்துக்குள்ளான டிலான் பெரேராவின் கார்

0
61

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) மத்துகமவில் கூட்டம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.

இந்த விபத்தில் டிலான் பெரேராவுடன் பயணித்த நபரே காயமடைந்துள்ளார்.

கனமழை காரணமாக கார் சறுக்கி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here